எழுந்து நிற்க முடியாமல் அவதிப் பட்ட EPDP யோகேஸ்­வரி

Loading… யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் முன்­னாள் முதல்­வரும் தற்­போ­தைய உறுப்­பி­ன­ரு­மான திரு­மதி ப.யோகேஸ்­வரி, நேற்­றுக் கன்னி உரை­யாற்­றும்­போது இருக்­கை­யில் அமர்ந்து உரை­யாற்­றி­னார். இதனை அவ­தா­னித்த முதல்­வர் சபை­யின் கௌர­வத்­தைக் கருத்­திற்­கொண்டு உறுப்­பி­னர்­கள் எழுந்து நின்றே உரை­யாற்­று­வார்­கள். ஆனால் நீங்­கள் இருந்­த­வாறு உரை­யாற்­றி­யுள்­ளீர்­கள். சபையை அவ­ம­திக்­கும் வகை­யில் இவ்­வா­றான செயல்­களை இனி­வ­ரும் காலங்­க­ளில் செய்­யா­தீர்­கள். எழுந்து நின்று உரை­யாற்­றும் முறையை முழு உறுப்­பி­னர்­க­ளும் பின்­பற்ற வேண்­டும் என்று முதல்வர் அறி­வு­றுத்­தி­னார். பிரதி முதல்வரின் கன்னி உரை நிறை­வ­டைந்த பின்­னர் … Continue reading எழுந்து நிற்க முடியாமல் அவதிப் பட்ட EPDP யோகேஸ்­வரி